எவைகளெல்லாம் திட்டுப்படும்?

எவைகளெல்லாம் திட்டுப்படும்?

உணவானது மனிதனின் மூளைக்குள் செல்வதில்லை. உணவு வயிற்றுக்குள் தான் செல்லும். பிறகு அந்த உணவு உடம்பைவிட்டு வெளியேறிவிடும்” என்றார் இயேசு. (இயேசு இதனைக் கூறும்போது, அவர் மக்கள் உண்ணும் எந்த உணவும் அவர்களைத் தீட்டுப்படுத்தாது என்று உணர்த்தினார்.)

மேலும் இயேசு, “மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்திவிடுகிறது. 

கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனதில்

 1. கெட்ட எண்ணங்கள், 

2. பாலியல் குற்றங்கள், 

3. களவு, 

4. கொலை, 

5. விபச்சாரம், 

6. சுயநலம், 

7. தீயசெயல்கள்,

8. பொய், 

9. பொறாமை, 

10. புறங்கூறுதல், 

11. பெருமை 

12. பேசுதல், 

13. மூடவாழ்க்கை 

போன்றவை தோன்றும். 

இத்தகைய கெட்டவையெல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இந்த தீயவையே மனிதனை (தீட்டு) மாசுபடுத்துபவை” என்றார்.

The first Psalm is pure poetry

The first Psalm is pure poetry

The first psalm is a psalm that sings a sweet song of pure poetic hope

The man who does not listen to the advice of evil people, does not live like sinners, and does not associate with people who do not respect God, will be truly happy.

A good man loves the teachings of the Lord. He meditates on them day and night. A man is strong like a tree planted by streams of water.

He is seen as a tree that bears fruit in due season. He is like a tree with unfallen leaves. He will be successful in everything he does.

But such are the wicked, and the wicked are like chaff in the wind,

When good people gather to conclude a court case, theors are proven guilty. Those sinners are not considered innocent. Why? The Lord saves the good people. He destroys the fireside. Psalm 1:1-6

The cross symbol of faith!

The cross symbol of faith!

Everyone has a cross to carry, but if you let Jesus carry it with you, He will give you the strength you need to face each day’s burdens!

The cross of Jesus is not an ornament! The cross symbolizes his broken body and bloodshed, reminding us of his sacrifice and the example he should follow.

The cross is a symbol of His mercy, His grace and our trust in Him to overcome any hardship.

Today Jesus says,

If anyone wants to follow me, he must deny himself, take up his cross daily and say, “Follow me!” Luke 9:23

Believe it!

Jesus’ heart ached.

His body was sore and tired. His body was once drained of the final healing blood.

He was crucified so that you would have a Savior, so that you would have eternal life.

Thus Jesus of Nazareth became your Lord, your Savior, and your Mediator with God the Father!

Jesus said to Thomas, “Stretch out your hand to me and believe.” John 20:28

Thomas said, “My Lord, my God!” John 20:27

Jesus said, “Blessed are those who have not seen and have believed.” John 20:29

Believe it!

நமக்காக யாரெல்லாம் ஜெபிக்கிறார்கள்?

நமக்காக யாரெல்லாம் ஜெபிக்கிறார்கள்?

  1. பரிசுத்தவான்கள் 

வெளிப்படுத்தின விசேஷம் 8:3

வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்É சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

  1. தேவ தூதர்கள் 

சகரியா 1:12

அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,

  1. கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து 

யோவான் 17 இல், இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்காக ஜெபிக்கிறார், அந்த ஜெபத்திலிருந்து இயேசு இப்போது நமக்காக ஜெபிக்கக்கூடிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். இயேசு நமக்காக ஜெபிக்கிறார், நாம் இவற்றைச் செய்ய வேண்டும் மற்றும் இருக்க வேண்டும்:

• பிதாவையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்து கொள்ளுங்கள் (வசனம் 3)

• துரோகத்திலிருந்து பாதுகாப்பு                      (வசனம் 11)

• பிதாவும் குமாரனும் ஒன்றாக இருப்பது போல் ஆவியில் ஒன்றாக இருங்கள் (வசனம் 11)

• அவருடைய மகிழ்ச்சியால் நிரப்பப்படுங்கள் (வசனம் 13)

• தீயவனிடமிருந்து விலகி இருங்கள் (வசனம் 15)

• கடவுளுடைய வார்த்தையின் மூலம் பரிசுத்தமாக இருங்கள் (வசனம் 17)

• தலைமுறைகள் முழுவதும் கிறிஸ்துவில் ஒற்றுமையாக இருங்கள் (வசனங்கள் 20-21)

• நமது அன்பு கிறிஸ்துவின் செய்தியை உலகிற்கு தெரிவிக்கட்டும் (வசனம் 23)

• நித்தியத்திற்கும் பரலோகத்தில் அவருடன் சேருங்கள் (வசனம் 24)

• தந்தையும் மகனும் பகிர்ந்து கொள்ளும் அதே வகையான அன்பை ஒருவருக்கொருவர் அனுபவிக்கவும் (வசனம் 26)

  1. பரிசுத்த ஆவியானவர் 

ரோமர்  8: 26

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

  1. சகோதர சகோதிரிகள்

எபேசியர் 6:19

நான் என் வாயைத் திறக்கும்போதெல்லாம், சுவிசேஷத்தின் இரகசியத்தை நான் தைரியமாக அறிவிக்கும்படிக்கு வார்த்தைகள் எனக்குக் கொடுக்கப்படும்படியும் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

2 தெசலோனிக்கேயர் 3:1

இறுதியாக, சகோதரர்களே, கர்த்தருடைய வார்த்தை உங்களிடத்திலே இருந்ததுபோல, சீக்கிரமாய்ப் பரவி, கனம்பெறும்படி எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

எபிரெயர் 13:18

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்; எங்களிடம் தெளிவான மனசாட்சியும், அனுதினமும் கெளரவமாக வாழ ஆசையும் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறோம்.

மற்றவர்கள் ஜெபம் செய்வார்கள் 

யாக்கோபு 5:16

பயனுள்ளதாக இல்லை உதவிகரமாக உள்ளது. ஆகையால், நீங்கள் குணமடைய உங்கள் பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள். நீதிமான்களின் ஜெபத்திற்குப் பலம் உண்டு.

1 தீமோத்தேயு 2:1

முதலில், எல்லா மக்களுக்காகவும் மன்றாட்டுகள், பிரார்த்தனைகள், பரிந்துரைகள் மற்றும் நன்றிகள் செய்யப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

யோபு 42:10

யோபு தன் நண்பர்களுக்காக ஜெபித்தபோது கர்த்தர் அவனுடைய அதிர்ஷ்டத்தை மீட்டெடுத்தார். கர்த்தர் யோபுக்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு கொடுத்தார்

வேதாகமத்தின் நம்பகத்தன்மை

வேதாகமத்தின் நம்பகத்தன்மை

சவக்கடல் சுருள்கள் (1) (DEAD SEA SCROLLS)_

1947 இல் சவக்கடலின் தென்மேற்குப் பகுதியில் இருந்து 1 மைல் தொலைவிலுள்ள குகைகளில் ஒரு ஆட்டு இடையனால் சுருள்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. பழைய ஏற்பாடு புத்தகங்களில் காலங்களையும் பிழையற்ற தன்மையையும் உறுதி செய்வதாக காணப்படுகின்றது.
இந்த தோல் சுருள்கள் கி.மு 200 முதல் கி.பி 68 க்கு இடைப்பட்ட காலங்களை சார்ந்ததாக காணப்படுகின்றன.
981 பிரதிகள் இருந்தன.
ஒரு தோல்சுருள் ஏசாயா புத்தகத்தின் முழு பிரதியாக காணப்படுகின்றது. ஆயிரம் வருஷங்களுக்கு முந்திய காலத்தை சார்ந்த இப்பிரதிகள், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டை சார்ந்த மசொறேடிக் (masoretic copies ) பிரதிகளுடன் ஒத்துபோவதாக இருக்கின்றது.
யூதர்களுடைய இந்த பழைய புனித சவக்கடல் சுருள்கள் வேதாகமத்தை இன்னும் ஆராயவே எண்ணுகிறது. மேலும் அறிய….http://en.m.wikipedia.org/wiki/Dead_Sea_Scrolls

“நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. புதிய ஏற்பாடு, வெகு தொலைவில் உள்ளது, கிரேக்க-ரோமானிய உலகில் இருந்து சிறந்த சான்றளிக்கப்பட்ட பண்டைய ஆவணம்.” – டேனியல் வாலஸ்

கிரேக்க புதிய ஏற்பாடு கையெழுத்துப் பிரதிகளின் 2,600,000+ பக்கங்கள்

“புத்தகத்தின் தொகுப்புக்கும் பழைய கையெழுத்துப் பிரதிகளின் தேதிக்கும் இடையேயான கால இடைவெளி புதிய ஏற்பாட்டில் உள்ளதைப் போல வேறு எந்த விஷயத்திலும் இல்லை.” – சர் ஃபிரடெரிக் கென்யான்

“நமக்கு செல்வத்தில் சங்கடம் இருக்கிறதா? ஓ, நிச்சயமாக நாங்கள் செய்கிறோம். உண்மையில், கையெழுத்துப் பிரதி ஆதாரங்களின் அடிப்படையில், அலெக்சாண்டர் தி கிரேட் இருந்ததைவிட இயேசு கிறிஸ்து இருந்தார் என்பதற்கு 1,000 மடங்கு அதிகமான சான்றுகள் உள்ளன என்று கூறலாம்.” – டேனியல் வாலஸ்

5,800+ கிரேக்க புதிய ஏற்பாடு கையெழுத்துப் பிரதிகள்

“புதிய ஏற்பாட்டைப் போன்ற சிறந்த உரை சான்றளிக்கும் செல்வத்தை அனுபவிக்கும் பண்டைய இலக்கியங்கள் உலகில் இல்லை.” – F. F. புரூஸ்

36,000+ பேட்ரிஸ்டிக் (கிறிஸ்தவ இறையியல் பற்று) மேற்கோள்கள்

“புதிய ஏற்பாடு பண்டைய வரலாற்றில் சிறந்த சான்றளிக்கப்பட்ட புத்தகம், கையெழுத்துப் பிரதிகளின் எண்ணிக்கை மற்றும் அசல் தேதிக்கு அந்த கையெழுத்துப் பிரதிகளின் அருகில் உள்ளது.”
  – வில்லியம் லேன் கிரேக்

“கிறிஸ்தவத்தின் அனைத்து கிளைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமன வேதாகமத்தின் அறுபத்தாறு புத்தகங்கள் அசாதாரணமாக நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன என்ற எங்கள் நம்பிக்கைகளுக்கு நாங்கள் பெரும் அளவிலான ஆதரவைக் கொண்டுள்ளோம்.” – கிரேக் ப்ளாம்பெர்க்

23,000+ மொத்த புதிய ஏற்பாடு கையெழுத்துப் பிரதிகள்

“பழங்காலத்தின் மற்ற படைப்புகளுடன் ஒப்பிடுகையில் புதிய ஏற்பாட்டுப் பொருட்களின் அளவு கிட்டத்தட்ட சங்கடமாக இருக்கிறது.” -புரூஸ் மெட்ஜெர்

சவக்கடல் சுருள்கள் (1II)
(DEAD SEA SCROLLS)

1947 இல் சவக்கடலின் தென்மேற்குப் பகுதியில் இருந்து 1 மைல் தொலைவில்உள்ள குகைகளில் ஒரு ஆட்டு இடையனால் கண்டு பிடிக்க பட்ட சுருள்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் காலங்களையும் பிழையற்ற தன்மையையும் உறுதி செய்வதாக காணப்படுகின்றது.
இந்த தோல் சுருள்கள் கி.மு 200 முதல் கி.பி 68 க்கு இடைப்பட்ட காலங்களை சார்ந்ததாக காணப்படுகின்றன.981 பிரதிகள் இருந்தன.
ஒரு தொல்சுருள் ஏசாயா புத்தகத்தின் முழு பிரதியாக காணப்படுகின்றது.ஆயிர வருஷங்களுக்கு முந்திய காலத்தை சார்ந்த இப்பிரதிகள், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டை சார்ந்த மசொறேடிக் (masoretic copies ) பிரதிகளுடன் ஒத்துபோவதாக இருக்கின்றது.
யூதர்களுடைய இந்த பழைய புனித சவக்கடல் சுருள்கள் வேதாகமத்தை இன்னும் ஆராயவே எண்ணுகிறது.
இஸ்ரவேல் மியுசியம் 2000 பழமை வாய்ந்த சவக்கடல் சுருள்களை இன்டர்நெட் லே பதிவு செய்து இருக்கிறார்கள். இங்கே சென்று நீங்கள் பார்வை இடலாம். 1947 ம் ஆண்டு ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனால் இந்த வேதாகம சுருள்கள் கும்ரான் குகையில் கண்டு பிடிக்கப்பட்டன. 1956 ம் ஆண்டுவரைக்கும் அங்கேயுள்ள 11 குகைகளில் 900 எழுத்து சுவடிகளில் 30000 துண்டுகளை கண்டு பிடித்தனர். இதிலே மிகவும் பழமை வாய்ந்தது கி.மு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.
http://dss.collections.imj.org.il/
இவைகள் 1947லிருந்து 1956 வரையில் சவக்கடலின் வட மேற்கு கரைபகுதிகளில் உள்ள பதினொன்று மலைக்குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டவை. இப்பகுதி எருசலேமுக்கு 13 மைல் கிழக்கில் உள்ள மிக வறண்ட மழையற்ற பகுதியும் கடல் மட்டத்திலிருந்து 1.300 அடி கீழான பகுதியுமாகும். சவக்கடல் சுருள்கள் 825 – 870 தனிப்பட்ட சுருள்களின் ஆயிரக்கணக்கான துண்டுகளின் மீதியான பகுதிகளின் தொகுப்பு ஆகும்.
இந்த எழுத்துப்பிரதிகள் பெரும்பான்மையானவை மிருகங்களின் தோலால் தயாரிக்கப்பட்டதும் மேலும் பாப்பிரஸ் பிரதிகளும் ஒன்று தாமிரச்சுருளும் ஆகும். கார்பன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மையினால் வலமிருந்து இடமாக முற்றுப்புள்ளிகள் இல்லாது பல பத்திகளாக எழுதப்பட்டிருக்கிறது.
சவக்கடல் எழுத்துச் சுருள்கள் ஏன் முக்கியமானது?
இச் சுருள்களை மூன்று பகுதியாக பிரிக்கலாம். பைபிள் புத்தகங்கள், வேதாகம சம்பந்தப்பட்ட ஆனால் பழைய ஏற்பாட்டில் சேர்க்கப்படாத புத்தகங்கள் மற்றும் பைபிள் அல்லாத எழுத்துச் சுருள்கள். பெரும்பாலும் எல்லா பழைய ஏற்பாடு புத்தகங்களின் பகுதிகளும் எஸ்தர் புத்தகத்தை தவிர கிடைத்திருக்கிறது.
இப்போது கண்டுபிடிக்கபட்ட சுருள்களில் 19 ஏசாயா புத்தகத்தின் பகுதிகளும் 25 உபாகமம் புத்தகத்தின் பகுதிகளும், 30 சங்கீதம் புத்தகத்தின் பகுதிகளும் இருக்கின்றன. முழுவதும் சேதமில்லாமல் கிடைத்த ஏசாயா புத்தகத்தின் முழு பிரதி இது வரை கிடைத்த ஏசாயா எழுத்து பிரதிகளைவிட 1000 வருடம் பழமையானதாகும். ஏசாயா புத்தகத்தில்தான் ஆச்சரியமூட்டும் குறிப்பிடதகுந்த பல தீர்க்கதரிசனங்கள் மேசியாவைப் பற்றி உள்ளது. எனவே கிறிஸ்து உலகில் வருவதற்கு முன் காலத்திய இந்த எழுத்துச் சுவடி கிடைத்தது எவ்வளவு முக்கியமான நிகழ்வு.
பல வேறுபட்ட காலகணிப்பு முறைகள் மூலம் சவக்கடல் சுருள்கள் எந்த கால கட்டத்தைச் சேர்ந்தது என கணிக்கப்பட்டுள்ளது. கார்பன் டேடிங் 14, பண்டையாகால எழுத்து முறை பற்றிய நிபுணர்களின் சோதனை ( paleographic and scribal) போல பல சோதனைகளுக்கு பின் அச்சுருள்கள் கிமு 200 – கிபி 68 காலகட்டங்களில் எழுதப்பட்டிருக்rகிறது என தெரியவந்துள்ளது. பல முக்கியமான வேதாகம கையெழுத்து பிரதிகள் (சங்கீதம் 22, ஏசாயா 53, மற்றும் ஏசாயா 61 போன்றவை) குறைந்த பட்சம் கிறிஸ்துவுக்கு 100 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டவை. ஆகவே இது பைபிள் பற்றிய பல எதிரான கருத்துக்களை அடியோடு மாற்றியுள்ளது.
மேலும் இன்று நம் வேதாகமத்தில் இருக்கும் மேசியாவைப் பற்றிய அதே தீர்க்கதரிசனங்கள் தான் யேசு கிறிஸ்து பூமிக்கு மனிதராக வந்து வாழ்ந்த காலத்திற்கு 300 வருடங்களுக்கு முன்பும் இருந்தது என்பதைக் காண்கிறோம். பின்பு அத்தனை தீர்க்கதரிசனங்கள் எழுதப்பட்டபடியே நிறைவேறியதையும் அறிவோம். இது வேதாகமம் தேவனால் கொடுக்கப்பட்டது என்பதற்கு அருமையான சாட்சி.
இணையத்தில் சவக்கடல் எபிரேய ஏசாயா சுருளை முழுவதுமாக விரித்து பார்க்கவும் மொழிபெயர்ப்பை காணவும் முடியும். இங்கே பார்க்கவும்…
http://dss.collections.imj.org.il/isaiah

கர்த்தருடைய கரம் எப்படிப்பட்டது? 

கர்த்தருடைய கரம் எப்படிப்பட்டது? 

அவர் திருக்கரம் என்ன அருளியது?

(பகுதி -1)

கர்த்தருடைய கரம் பலத்தது

பூமியில் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கு, நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும், (யோசுவா 4:23)

கர்த்தருடைய கரம் பராக்கிரமுள்ளது “

உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது, உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது, உம்முடைய வலதுகரம் உன்னதமானது.(சங்கீதம் 89:13)

கர்த்தருடைய கரம் வானத்தை பூமியை கர்த்தரின் ஆலயத்தை அவர் தங்கும் வாசஸ்தலத்தை படைத்தது. 

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி, நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?

என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். (ஏசாயா 66:1-2)

கர்த்தருடைய கரம் 

எலிசாவை தீர்க்கதரிசனம் சொல்ல வைத்தது

இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான், சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கியது.  (2 இராஜாக்கள் 3:15)

கர்த்தருடைய கரத்தால் தாவீது ராஜாவுக்கு சாலொமோன் கட்டவேண்டிய தேவாலயம் – அரண்மணை – கேரூபீன் – அமைப்பு – தேவையான பொருட்கள் – எல்லாவற்றையும் பற்றிய மாதிரி வரைபடம் – ப்ளு பிரிண்ட்  எழுதிக்கொடுக்கப்பட்டது.

இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது. (1 நாளாகமம் 28:19)

கர்த்தருடைய கரம் 

எஸ்ராமீது இருந்தது. அதனால் அவன் ராஜாவிடம் கேட்டதெல்லாம் கிடைத்தது.

 இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான். அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான். (எஸ்றா 7:6)

கர்த்தருடைய கரம் எஸ்ராமீது 

இருந்ததால் திடன் கொண்டு கூட தலைவர்களை சேர்த்துக்கொண்டான்.

அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடேகூட வரும்படி சேர்த்துக்கொண்டேன். எஸ்றா 7:28

கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார் ? (யோபு 12:9)

கர்த்தருடைய கரம் ஏசாயாமேல் அமர்ந்து, அவனுடனே பேசியது

கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது: (ஏசாயா 8:11)

கர்த்தருடைய கரம் மலையின்மீது தங்கிமோவாப் தேசம் அழிந்துபோனது.

மலையியே 

கர்த்தருடைய

கரம் இந்த மலையியே தங்கும், கூளம் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போம். (ஏசாயா 25:10)

கர்த்தருடைய கரம் எஎசக்கியேல்மேல் அமர்ந்தது. 

அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது. (எசேக்கியேல் 1:3)

கர்த்தருடைய கரம் சிறு பிள்ளையாயிருந்த

யோவான்ஸ்நானனோடு 

இருந்தது.

அவைகளைச் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே  இருந்தது. (லூக்கா 1:66)

முதல் சங்கீதம் தூய கவிதை

முதல் சங்கீதம் தூய கவிதை நம்பிக்கையின் இனிமையான பாடலைப் பாடும் ஒரு சங்கீதம்

தீய மக்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும், தேவனை மதிக்காத மக்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான்.

ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான். அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான். அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான்.

தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான். உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான். அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான்.

ஆனால் தீயோர் அப்படியிரார்கள், அத்தீய மக்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள்,

ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல மக்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள். அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள். ஏன்? கர்த்தர் நல்ல மக்களைக் காப்பாற்றுகிறார். தீயோரை அவர் அழிக்கிறார். சங்கீதம் 1:1-6

இளம்பெண்ணிடம் கர்த்தராகிய இயேசு சொன்னது:

ஒரு இளம்பெண்ணிடம் கர்த்தராகிய இயேசு சொன்னது:

பெண்கள் செய்யக்கூடாதது,

1. அழக்கூடாது

2. கோபம் கொள்ளாக்கூடாது

3. அதிகம் பேசக்கூடாது

4.ஆண்களின்  உடைகளை அணியவேண்டாம். (ஆப்பிரிக்கா பெண்களை குறிப்பாக சொன்னார்)

Martyrs in Heaven

Martyrs in Heaven
The Bible says that a godly Christian will suffer.
And in the last days they will torment and kill. The scriptures say that you will be hated by people for the name of Christ.

And all who are willing to walk godly in Christ Jesus will suffer.
(2 Timothy 3:12)

Blessed are you if you are reproached for Christ’s sake. Because the glorious Spirit of God rests upon you. He is defamed by them. He is glorified by you.
(1 Peter 4:14)

Blessed are those who suffer for righteousness’ sake, theirs is the kingdom of heaven.
(Matthew 5:10)

Thus I am strong when I am weak. Therefore, for Christ’s sake, I am loved in the weaknesses, the reproaches, the closenesses, the sufferings, and the narrow eyes.
(2 Corinthians 12:10)

Martyrs in Heaven:

You have come to the blood of sprinkling, the blood that speaks better things than the blood of Abel spoke.
(Hebrews 12:22-24)

Saints in heaven
(of the righteous made perfect – the spirits of the saints)
The scriptures say there is. (Hebrews 12:22-24) So are blood testimonies
are in the kingdom of heaven. They said to God, How long will you not avenge our blood? They shouted.

When he broke the fifth seal, I saw under the altar the souls of those who had been slain for the word of God and for the testimony they had given.
(Revelation 6:9)

In the last days they will give you over to tribulations and kill you, and you will be hated by all peoples for my name’s sake.
(Matthew 24:9)

Martyrs to rise:
Those who were killed for the testimony of Lord Jesus and the word of God in the Antichrist reign
Those who do not worship the Antichrist and do not receive the mark
They will be resurrected and reign as citizens in the Lord’s thousand-year reign.

And I saw thrones, and they sat on them, and they were given authority to judge. .I saw the souls of those who had been slain for the testimony of Jesus and for the word of God, and those who had not worshiped the beast or its image and had not received its mark on their foreheads and on their hands. They reigned together with the resurrected Christ for a thousand years.
(Revelation 20:4)

They will turn you out of the synagogues, and the time will come when you will think that he who kills you is doing charity to God.
(John 16:2)

Thomas said to the other disciples: Come, let us also go that we may die with him.
(John 11:16)

W. In V 2:13 we see a blood test called Antipa.
The first children who died for Jesus were blessed. Abel, Zechariah the prophet, James, John, Stephen, Antipas died as martyrs. The two witnesses, Elijah and Moses, will die as martyrs during the time of the Antichrist. The Lord Jesus Christ is also a martyrs!

Behold, I see the heavens opened, and the Son of Man standing at the right hand of God – Stephen
(Acts 7:56)

Before Stephen was martyred he saw the Lord Jesus standing. What a reward it is to stand up to see a martyrs for the Lord!

Live for Jesus
Fall for Jesus!

What are martyrs like? How will they be honored?

  • They wore white robes
  • These are the ones who come out of the great tribulation
  • They will be before the throne of God
  • Day and night they will serve him in his temple
  • God dwells within them
  • They are no longer hungry
  • No more thirst
  • Sun or heat does not fall on them
  • The Lamb in the midst of the throne will shepherd them and lead them to the fountains of living water, and God himself will wipe away their tears.
    (Revelation 7:13-17)
  • He will give the crown of life
    (Genesis 2:10)

Therefore, I think that the songs of this era are no longer comparable to the glory revealed in us.
(Romans 8:18)

Let us taste the good word of God and the blessings of the world to come.
(Hebrews 6:5)

திருச்சபைகள் தடுமாறுகிறதா?

தீர்க்கதரிசிகளே

கர்த்தர் சொல்லுவதையே சொல்லும் தீர்க்கதரிசிகளே!

உங்கள் சத்தம் வனாந்திரத்தில் கூப்பிடுகிற கர்ச்சிக்கிற சத்தமா?

அக்கினியாகிய வார்த்தைக்கு நேராக திருப்பி விடுமா?

தேவனுடைய ஆலோசனையின் மேன்மை உங்களிடம் வெளிப்பட வேண்டாமா?

ஒரே வார்த்தை ஒரே இயேசு ஒரே தேவன் வெளிப்படுத்தியதை பரவச்செய்கிறீர்களா?

உண்மைக்கு எதிரான மக்களை நீதியின் பக்கம் திருப்ப மாட்டீர்களா? 

திருச்சபைகள் தடுமாறுகிறதா?

மனந்திரும்பி ஞானஸ்நானம் எடுத்து கர்த்தரின் பந்தியில் பங்கெடுத்தும் திருச்சபைகள் நீதியில் நடப்பதில்லையா?

முதிர்ச்சியடையாதவர்களாய் பக்குவமில்லாதவர்களாய் வலம் வருகிறார்களா?  

இருபுறம் கருக்குள்ள பட்டயத்தை 

(வேத வசனத்தை) பிடித்திருந்தும்

தேவ பயமில்லாமல் இருக்கிறார்களா?

ஆத்மாவையும் ஆவியையும் பிரித்தெடுக்க வேத வார்த்தைகளை பிரயோகித்தீர்களா?

(எரேமியா 23:25-27)

கண்ணாடியில் உங்களை நீ பார்த்துக்கொண்யிருக்கிறீர்களா? 

மறுரூபமாக வேண்டும் என்பதுதான் பிரதானம். (2 கொரிந்தியர் 3:  )

தீர்க்கதரிசிகளே

சொப்பனத்தை விவரித்து சொல்கிறீர்களா?

கோதுமையாயிரு பதராயல்ல…

உண்மையை சொல்லுங்கள். இல்லையேல் சொப்பனம் ஒன்றுமில்லாமல் போகிவிடும். 

 (எரேமியா  23:28)

ஆவியில் தீ சொல்லும் தீர்க்கதரிசனத்தில்                 

கள்ளத்தீர்க்கதரிசிகள் பற்றிச்

சொல்லுகிறீர்களா?

தீர்க்கதரிசன வார்த்தை அக்கினிபோல் கன்மலையை நொறுக்கும் சம்மமட்டிபோல் இருக்கிறதா? 

(எரேமியா 23:29)

கர்த்தரின் வார்த்தைகள் உங்கள்

உதடுகளில் அக்கினியாயிருக்கிறதா?

பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின்மேலும் கர்த்தர்  ஏற்படுத்தினாரே?

எரேமியா 1:10

ஊழியத்தின் கிருபை ஆவியினாலும் அக்கினி உங்களை 

அபிஷேகம் பண்ணுமே!

பதர்களை சுட்டெறியுமே!

எரேமியா எலியா போல தீர்க்கதரிசன

அக்கினியாய் எழுவார்களாக!

பரிசுத்த ஆவியின் அபிஷேகம் !அக்கினியின் அபிஷேகம் !வேண்டுமென்றால் மனந்திரும்புதலின் அபிஷேகம் முக்கியம்!

யோவான்ஸ்நானன் ஊழியமும் ஆண்டவர் இயேசுவின் ஊழியமும் ஒன்றோடுடொன்று இணைந்தது. எலியாவின் ஊழியமும் யோவான்ஸ்நானன் ஊழியமும் ஒன்றோடுடொன்று இணைந்தது!

தீர்க்கதரிசியின் ஊழியம் தேவன் உரைத்ததை வாய்விட்டு சொல்லவேண்டிய ஊழியம்!

கர்த்தர் சொல்லுவதையே சொல்லும் தீர்க்கதரிசிகளே!

உங்கள் சத்தம் வனாந்திரத்தில் கூப்பிடுகிற கர்ச்சிக்கிற சத்தமா?

அக்கினியாகிய வார்த்தைக்கு நேராக திருப்பி விடுமா?

தேவனுடைய ஆலோசனையின் மேன்மை உங்களிடம் வெளிப்பட வேண்டாமா?

ஒரே வார்த்தை ஒரே இயேசு ஒரே தேவன் வெளிப்படுத்தியதை பரவச்செய்கிறீர்களா?

உண்மைக்கு எதிரான மக்களை நீதியின் பக்கம் திருப்ப மாட்டீர்களா? 

திருச்சபைகள் தடுமாறுகிறதா?

மனந்திரும்பி ஞானஸ்நானம் எடுத்து கர்த்தரின் பந்தியில் பங்கெடுத்தும் திருச்சபைகள் நீதியில் நடப்பதில்லையா?

முதிர்ச்சியடையாதவர்களாய் பக்குவமில்லாதவர்களாய் வலம் வருகிறார்களா?  

இருபுறம் கருக்குள்ள பட்டயத்தை 

(வேத வசனத்தை) பிடித்திருந்தும்

தேவ பயமில்லாமல் இருக்கிறார்களா?

ஆத்மாவையும் ஆவியையும் பிரித்தெடுக்க வேத வார்த்தைகளை பிரயோகித்தீர்களா?

(எரேமியா 23:25-27)

கண்ணாடியில் உங்களை நீ பார்த்துக்கொண்யிருக்கிறீர்களா? 

மறுரூபமாக வேண்டும் என்பதுதான் பிரதானம். (2 கொரிந்தியர் 3:  )

தீர்க்கதரிசிகளே

சொப்பனத்தை விவரித்து சொல்கிறீர்களா?

கோதுமையாயிரு பதராயல்ல…

உண்மையை சொல்லுங்கள். இல்லையேல் சொப்பனம் ஒன்றுமில்லாமல் போகிவிடும். 

 (எரேமியா  23:28)

ஆவியில் தீ சொல்லும் தீர்க்கதரிசனத்தில்                 

கள்ளத்தீர்க்கதரிசிகள் பற்றிச்

சொல்லுகிறீர்களா?

தீர்க்கதரிசன வார்த்தை அக்கினிபோல் கன்மலையை நொறுக்கும் சம்மமட்டிபோல் இருக்கிறதா? 

(எரேமியா 23:29)

கர்த்தரின் வார்த்தைகள் உங்கள்

உதடுகளில் அக்கினியாயிருக்கிறதா?

பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின்மேலும் கர்த்தர்  ஏற்படுத்தினாரே?

எரேமியா 1:10

அபிஷேகம் பண்ணுமே!

பதர்களை சுட்டெறியுமே!

ஊழியத்தின் கிருபை ஆவியினாலும் அக்கினி உங்களை 

எரேமியா எலியா போல தீர்க்கதரிசன

அக்கினியாய் எழுவார்களாக!

பரிசுத்த ஆவியின் அபிஷேகம் !அக்கினியின் அபிஷேகம் !வேண்டுமென்றால் மனந்திரும்புதலின் அபிஷேகம் முக்கியம்!

யோவான்ஸ்நானன் ஊழியமும் ஆண்டவர் இயேசுவின் ஊழியமும் ஒன்றோடுடொன்று இணைந்தது. எலியாவின் ஊழியமும் யோவான்ஸ்நானன் ஊழியமும் ஒன்றோடுடொன்று இணைந்தது!

தீர்க்கதரிசியின் ஊழியம் தேவன் உரைத்ததை வாய்விட்டு சொல்லவேண்டிய ஊழியம்!